Friday, September 29, 2006

வேட்பாளர் பட்டியல்

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக மொத்தம் 4,79,335 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. வேட்புமனு பரிசீலனையில் பல்வேறு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மற்றும் வாபஸ் பெறப்படும் வேட்பு மனுக்கள் நீக்கி முழுமையான வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

1 comment:

வலைஞன் said...

குறிப்பிட்ட வலைப்பதிவில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து தொடர்ந்து பதிவுகள் எழுத இருக்கும் வலைப்பதிவர்கள் தங்கள் வலைப்பதிவின் சுட்டியை இங்கு பின்னூட்டமிடும்படி வேண்டுகிறேன். சுட்டி இங்கு (sidebar) இணைக்கப்படும்.

Thamizmanam.com

Thenkoodu.com

Tamilblogs.com